17,May 2024 (Fri)
  
CH
சினிமா

Bigg Boss வெற்றியாளர் முகின் சூரியும் இணைந்து புதிய படம் நடிக்கின்றார்கள் ....


காமெடி நடிகர் சூரி தனது சமூகவலைத்தளத்தில் இவ்வாறு நன்றிகள் தெரிவித்து ஒரு பதிவை போட்டள்ளார்.  அதுமட்டுமல்லாது முகினுடன் இணைந்து காணொலி ஒன்றையும் படப்பிடிப்பு தளத்தில் இருந்துபதிவேற்றம் செய்துள்ளார்.


வெற்றிமாறன் அண்ணன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா ஐயா இசையில் எல்ரெட் குமார் சார் தயாரிப்பில் வேல்ராஜ் அண்ணன் ஒளிப்பதிவில் #Viduthalai திரைப்படத்தின் முதல் பார்வைக்கு வாழ்த்தி வரவேற்று பேரன்பு அளித்த திரைத்துறை சொந்தங்களுக்கும் ரசிக பெருமக்களுக்கும் பேராதரவளித்த பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்




உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்...Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.




Bigg Boss வெற்றியாளர் முகின் சூரியும் இணைந்து புதிய படம் நடிக்கின்றார்கள் ....

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு