03,Dec 2024 (Tue)
  
CH
சினிமா

டிஸ்கோ சாந்தி சகோதரர் மரணம்

நடிகர் விஜயபுரிவீரன் ஆனந்தன் அவர்களின் மகனும், 80களில் ஏராளமான படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருக்கும் டிஸ்கோ சாந்தி மற்றும் லலிதா குமாரியின் சகோதரரும், நடிகரும், ஒளிப்பதி வாளருமான அருண்மொழிவர்மன் (வயது 52) இன்று (9.05.2021) காலை காலமானார். அவருக்கு ஷர்லி என்ற மனைவியும், அப்ரினா, மகாலட்சுமி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

இவர் 19 / 27 முதல் மாடி

சென்செல் வாட்டி கா

அபார்ட்மெண்ட்ஸ்

பார்த்தசாரதிபுரம்

தியாகராயநகர்

சென்னை என்ற விலாசத்தில் வசித்து வந்தார்.

இன்று மதியம் 12.30 மணியளவில் மகாபலிபுரத்தில் அருண்மொழி வர்மன் உடல் அடக்கம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்கள் குடும்பத்தினர்.

உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





டிஸ்கோ சாந்தி சகோதரர் மரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு