தமிழ் சினிமாவில் விருதுகள் வாங்கக்கூடிய படங்களை எடுத்து வெற்றியை கண்டவர் இயக்குநர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் போன்ற வெற்றிப்படங்களால் தமிழ் சினிமாவையே திரும்பிப்பார்ர்க்க வைத்த இயக்குநர்
தற்போது வாடிவாசல் என்ற படத்தினை நடிகர் சூர்யா இயக்கத்தில் தயாரிப்பாளர் தானு தயாரிப்பில் இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படத்தின் இசை ஜி வி பிரகாஷிடன் கொடுக்கபட்டுள்ளது.
படத்தின் இயக்குநர் நான் தான் அதன் அப்டேட்டினை நான் தான் வெளியிடுவேன். இதுவரை எந்த தகவலும் கசியாமல் இருந்த வாடிவாசலின் அப்டேட்டிற்கு ஜிவி பிரகாஷ் தினமும் டிவிட் செய்து வந்துள்ளார்.
இதுபற்றி ஜிவி பிரகாஷிடன் அப்டேட் செய்வதை நிறுத்துங்கள் என்று கண்டனத்தை கூறியுள்ளாராம் வெற்றிமாறன். இத்தகவல் பிரபல பத்திரிக்கையாளராக இருக்கும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..