04,Jul 2025 (Fri)
  
CH
சினிமா

மீண்டும் செம்பருத்தி சீரியலில் நடிக்க வந்த நடிகர்- இனி செம கலக்கல் தான்

ஜீ தமிழில் ஹிட் சீரியல் என்ற சொல்லக் கூடிய லிஸ்டில் செம்பருத்தி சீரியல் முதல் இடத்தில் உள்ளது. இந்த சீரியலுக்கு கிடைக்கும் ரீச் வேறு எந்த சீரியலுக்கு இல்லை.

எனவே தொலைக்காட்சி சீரியலை முடிக்காமல் நீட்டிக்கொண்டே செல்கிறார்கள். தமிழ்நாட்டில் லாக் டவுன் படப்பிடிப்பு நடத்த கூடாது என்று உத்தரவிட்டதால் சீரியல் குழு தற்போது ஹைதராபாத் சென்றுள்ளனர்.

அங்கு செம்பருத்தி சீரியல் படப்பிடிப்பு நடக்க படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் ஒரு சின்ன தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியலில் இதற்கு முன் நடித்துவந்த அழகப்பன் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.





மீண்டும் செம்பருத்தி சீரியலில் நடிக்க வந்த நடிகர்- இனி செம கலக்கல் தான்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு