03,May 2024 (Fri)
  
CH
சினிமா

தமிழர்களை இழிவுப்படுத்தும் தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் - கொந்தளித்த பிரபலங்கள்

ஹிந்தியில் மிகவும் பிரபலமான வெப் சீரிஸ்களில் ஒன்று தி பேமிலி மேன்.


இதன் இரண்டாம் பாகம் சில தினங்களுக்கு முன் வெளியானது. இதில் ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியன்மணி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.


இந்த சீரிஸின் ட்ரைலர் வெளியானபோதே பல எதிர்ப்புகள் தமிழகத்தில் இந்த சீரிஸுக்கு எதிராக எழுந்தது.


இந்நிலையில் தற்போது இந்த சீரிஸை பார்த்த தமிழ் பிரபலங்கள் பலரும் கொந்தளித்து பதிவுகளை வெளியிட்டுள்ளார்.


அதில் இயக்குனர் சேரன் " தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன் " என்று பதிவு செய்துள்ளார்.


மேலும் தயாரிப்பார் சுரேஷ் காமாட்சி, சீமான் உள்ளிட்ட பலரும் தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸை எதிர்க்கத்து குரல் கொடுத்து வருகிறார்கள்.





தமிழர்களை இழிவுப்படுத்தும் தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் - கொந்தளித்த பிரபலங்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு