22,Jan 2025 (Wed)
  
CH
சினிமா

இளம் வயதில் தளபதி விஜய் தனது பிறந்த நாளை எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க, அன்ஸீன் புகைப்படம்

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது.

மேலும் அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நாடகவிருந்தது, ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் தனது இளம் வயதில் பிறந்தநாள் கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பலரும் பார்த்திராத அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.





இளம் வயதில் தளபதி விஜய் தனது பிறந்த நாளை எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க, அன்ஸீன் புகைப்படம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு