பிரபலங்களின் வாரிசுகள் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு ஆவல் தான்.
நடிகர் ரஜினிகாந்தின் பேரன்களை அவ்வளவாக வெளியே பார்க்க முடியாது, ஆனால் அவர்கள் ஏதாவது நிகழ்ச்சி என்றாலே அதில் கலந்து கொள்வார்கள்.
சௌந்தர்யா ரஜினி இரண்டாவது திருமணம் செய்துகொண்டு அடுத்தடுத்த வேலைகளை கவனித்து வருகிறார். அண்மையில் தனது மகன் வேத் வீட்டில் பவுடரை கொட்டி ABCD வரைந்து அட்டகாசம் செய்துள்ளார்.
அந்த புகைப்படத்தை சௌந்தர்யா அவர்களே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கிறார்.
0 Comments
No Comments Here ..