மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'சைக்கோ'.
இந்தப்படத்தை கண்டிப்பாக குழந்தைகளும், கர்ப்பிணிகளும் பார்க்காதீர்கள். இது ஒரு பயங்கரமான படம், அதனால் குழந்தைகள் மனதளவில் பயப்படுவார்கள் அந்தளவுக்கு காட்சிகள் மிகவும் பயங்கரமாக இருக்கும் என மிஷ்கின் கூறியுள்ளார்
0 Comments
No Comments Here ..