நயன்தாரா- விக்னேஷ் சிவன் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலக்-கின் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். நயன்தாரா குழந்தைகளை கையில் வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது
0 Comments
No Comments Here ..