19,Apr 2024 (Fri)
  
CH
விளையாட்டு

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்று தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிவரும் இங்கிலாந்து அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது 4 விக்கட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2 இற்கு 1 அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.




இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு