18,May 2024 (Sat)
  
CH
சினிமா

டிரஸ் போட்டிருக்கீங்களா இல்லையா? ஜான்வி கபூரின் புகைப்படத்தை பார்த்து கேட்ட ரசிகர்கள்

அம்மா போலவே சினிமா மீது ஆர்வம் கொண்ட ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் வெளியான தடக் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரீஸ், ரோகி, குட்லக், ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார் 


படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தாலும், சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். 


பேக்லெஸ் கோல்டன் கவுனை பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்துள்ளார். அவருடன் ஜான்வியும் கேமராக்கு போஸ் கொடுத்தார். 

ஆனால், அந்த கவுனே தெரியாத அளவிற்கு கையில் பூ வை வைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் டிரஸ் போட்டிருக்கீங்களா இல்லையா? என கேட்டு வருகின்றனர்






டிரஸ் போட்டிருக்கீங்களா இல்லையா? ஜான்வி கபூரின் புகைப்படத்தை பார்த்து கேட்ட ரசிகர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு