10,May 2025 (Sat)
  
CH
சினிமா

கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிரங்கடிக்கும் மீராஜஸ்மின்

சண்டக்கோழி, புதிய கீதை, ரன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து இளசுகளின் பேவரட் ஹீரோயினாக 2000ஆம் ஆண்டுகளில் ரவுண்டு கட்டிய மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.


ஆனால் இப்போது மறுபடியும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு தன்னுடைய 41-வது வயதில் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் லோ நெக் உடையும், நீச்சல் உடையிலும் போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாய்ப்பு தேடுகிறார். ஆனால் அவர் போடுகிற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுகிறார்களே தவிர பட வாய்ப்பு எதுவும் வரவில்லை.





கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிரங்கடிக்கும் மீராஜஸ்மின்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு