17,Mar 2026 (Tue)
  
CH
சினிமா

அழகில் மயக்கும் மீரா ஜாஸ்மின்

விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மீரா ஜாஸ்மின் தற்போது கிளாமரான உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.




அழகில் மயக்கும் மீரா ஜாஸ்மின்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு