தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை அமலா பால். இவர் அதன் பிறகு மைனா என்ற படத்தில் நடித்ததன்மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
அதற்கு பின் இவர் சித்தார்த், விஜய் சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார், பின்னர் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்பு குறைந்தது, ஆனால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அமலா பால் நடித்து வெளியான ஆடை படம் குறித்து அப்படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர், "ஆடை
படத்தில் நிர்வாணகாட்சியை படமாக்கியது மிகவும் சவாலாக இருந்தது. படத்தில் அந்த பெண் நிர்வாணமாக இருக்கிறார் என்று தெரியவேண்டும். அதற்காக ஆபாசமாகவும் வந்துவிடக்கூடாது என்று மிகவும் மெனக்கெட்டோம்.













0 Comments
No Comments Here ..