05,May 2024 (Sun)
  
CH
சினிமா

நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்!

பழம்பெரும் சிங்கள நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்.இவர் பத்திரிகையாளராகவும், வானொலி செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ரம்யா வணிகசேகர காலமாகும் போது அவருக்கு வயது 73 ஆகும்.




நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு