தற்போது லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் விஜய்யின் 65வது படத்திற்கான இயக்குனர் யார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
ஆனால் ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்கலாம் என பேசப்படுகிது.
இது குறித்து ஜிவி ‘இது மிக சீக்கிரமே பேசக்கூடியது இல்லை, நாட்கள் இன்னும் இருக்கின்றது’ என கூறியிருந்தார்.
இதை பார்க்கும் போது ஒருவேளை ஜிவி தான் இசையமைப்பாளரா இருக்குமோனு எதிர்பார்க்கப்படுகிது.













0 Comments
No Comments Here ..