இவரது நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள்.
அதேநேரம் , இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இப்படி அடுத்தடுத்து ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்த அஜித்திற்கு ரசிகர்கள் சர்ப்ரைஸ் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
0 Comments
No Comments Here ..