தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனென்று அழைக்கப்படுவபர்தான் கவுண்டமணி. அதுவும் செந்தில் - கவுண்டமணி கூட்டணி என்றால் சொல்லவே தேவையில்லை. இவர்களுக்கென்று தனியான ரசிகர் பட்டாளமே உள்ளனர்,
இந்த நிலையில், நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67 வயது) உடல்நிலை குறைவு காரணமாக இன்று (மே 5ஆம் தேதி) காலை 10:30 மணி அளவில் காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..