04,Jul 2025 (Fri)
  
CH
சினிமா

வெளிவருவதற்கு முன்பே மாஸ்டர் படம் செய்த விஷயம், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் படம் மாஸ்டர்.

இப்படத்தின் 1,2,3 லூக்குகள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படம் வரும் summer அன்று ஏப்ரல் மாதம் வெளிவரும் என சில தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இப்படம் வெளிவருவதற்கு முன்பே இப்படத்தின் பேனர்களை திரையரங்குகளுக்கு முன் வைக்க துவங்கி விட்டனர்.





வெளிவருவதற்கு முன்பே மாஸ்டர் படம் செய்த விஷயம், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு