12,May 2024 (Sun)
  
CH
சினிமா

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தல அஜித்..? தல 61..? உண்மையை உடைத்து கூறிய இயக்குனர்

எச். வினோத் இயக்கத்தில் அஜித் அவர்கள் நடித்திக்கொண்டிருக்கும் படம் வலிமை.

இப்படத்தை தொடர்ந்து அஜித் அவர்களின் அடுத்த படம் அதாவது 61ஆம் படத்தை கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் தான் இயக்கு போகிறார் என்று சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் போய் கொண்டு இருந்தது.

இந்நிலையில் இதனை குறித்து இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்கள் "இது உண்மையை செய்தி கிடையாது. இது ஒரு மிகவும் தவறான தகவல் என்று உண்மையை உடைந்து தெரிவித்துள்ளார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்.





கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தல அஜித்..? தல 61..? உண்மையை உடைத்து கூறிய இயக்குனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு