13,May 2024 (Mon)
  
CH
சினிமா

KGF 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை! போட்டோவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கன்னட சினிமாவின் பிரபல நடிகர் யஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான KGF படம் வெளியாகி பிளாக் பஸ்டர் சாதனை செய்து வசூலை அள்ளியது.

இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகத்தை விட அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்புகள் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

அண்மையில் வெளியான இப்படத்தின் போஸ்டர் இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் நெருப்பாக பற்றியது.

ஸ்ரீனித் ஷெட்டி ஹீரோயினாக நடிக்க பிரசாந்த் நீல் படத்தை இயக்குகிறார். தற்போது இப்படத்தில் நடிகை ரவீனா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.





KGF 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை! போட்டோவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு