13,May 2024 (Mon)
  
CH
சினிமா

ஆதித்ய வர்மாவில் நடித்த விக்ரம், வெளிவராத லேட்டஸ்ட் வீடியோ

தமிழ் திரையுலகில் பெரிதளவில் ரசிகர்களால் ரசிக்கப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம் அவர்கள்.

இவரின் மகன் துருவ விக்ரம் அண்மையில் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இப்படம் தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தில் விக்ரம் அவர்கள் நடித்து ஒரு காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் துருவ.

மேலும் இந்த காட்சி படத்தில் இடப்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








ஆதித்ய வர்மாவில் நடித்த விக்ரம், வெளிவராத லேட்டஸ்ட் வீடியோ

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு