13,May 2024 (Mon)
  
CH
சினிமா

2020ம் ஆண்டிற்காக பிரம்மாண்டமான ஆஸ்கர் விருது- வெற்றியாளர்களின் முழு விவரம்

விருதுகளில் கலைஞர்களால் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது ஆஸ்கர் விருது.

ஒரு விருதாவது வாங்க வேண்டும் என்று போராடும் கலைஞர்கள் பலர்.

தமிழ் சினிமாவில் இருந்து கூட சில கலைஞர்கள் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

தற்போது இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா நடைபெற்று வருகிறது.

இதில் யார் யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என்ற விவரங்கள் இதோ,

  • Best Actor (M) in a Supporting Role - BradPitt for Once Upon A Time In Hollywood
  • Best Actor (F) in a Supporting Role - LauraDern for Marriage Story
  • Best Animated Feature Film - Toy Story 4
  • Best Animated Short Film - Hair Love
  • Best Original Screenplay - Parasite
  • Best Adapted Screenplay - Jo jo Rabbit
  • Best Live Action Short Film - The Neighbors Window
  • Best Production Design - OnceUponATimeInHollywood
  • Best Costume Design - Little Women
  • Best Documentary Feature - American Factory
  • Best Sound Editing - Ford v Ferrari
  • Best Cinematography - 1917 The Movie
  • Best Film Editing - Ford v Ferrari
  • Best Visual Effects - 1917 The Movie





2020ம் ஆண்டிற்காக பிரம்மாண்டமான ஆஸ்கர் விருது- வெற்றியாளர்களின் முழு விவரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு