வட அமெரிக்காவில், இந்தியத் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில், 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநருக்கான விருது இவருக்குக் கிடைத்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கிய "வாழை" திரைப்படத்திற்காகவே இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.













0 Comments
No Comments Here ..