13,May 2024 (Mon)
  
CH
சினிமா

ஹீரோவாக களமிறங்கும் திருமணம் சீரியல் கதாநாயகன், புகைப்படத்துடன் இதோ

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் திருமணம். இத்தொடரில் சந்தோஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சித்து மற்றும் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரேயா Anchan என்பவரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இவர் முதன் முதலில் உங்களில் யார் அடுத்த பிரபு தேவ என்ற நிகழ்ச்சியின் மூலமாக தான் தொலைக்காட்சியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தின்பின் திருமணம் தொடரில் நடத்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய இடத்தை பிடித்தார் நடிகர் சித்து என்று கூட கூறலாம்.

மேலும் இவர் பல படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும் தற்போது இவர் அறிமுக நாயகனாக நடித்து வெளிவர காத்திருக்கும் அகோரி எனும் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது.




ஹீரோவாக களமிறங்கும் திருமணம் சீரியல் கதாநாயகன், புகைப்படத்துடன் இதோ

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு