12,May 2024 (Sun)
  
CH
சினிமா

இரண்டு கதாநாயகிகளுடன் நடிப்பதற்கு உடற்பயிற்சி செய்யும் விஜய் சேதுபதி, லேட்டஸ்ட் தகவலுடன் இதோ

தமிழ் திரையுலகில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இவர் எந்த படத்தில் ஒப்பந்தமானாலும் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிடும். சமீபத்தில் கூட 'ஓ மை கடவுளே' படத்தில் கடவுளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்துவருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' எனும் படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் முதன் முறையாக இணைந்து விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இப்படத்திற்காக விஜய் சேதுபதி உடற்பயிற்சியில் இறங்க உள்ளதாகவும் முன்பு எந்த படத்திலும் நாம் பார்த்திராத அளவிற்கு இப்படத்தில் மிகவும் ஸ்லிம்மாக தோன்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.





இரண்டு கதாநாயகிகளுடன் நடிப்பதற்கு உடற்பயிற்சி செய்யும் விஜய் சேதுபதி, லேட்டஸ்ட் தகவலுடன் இதோ

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு