02,May 2024 (Thu)
  
CH
சினிமா

ஆவலுடன் எதிர்ப்பார்த்த KGF-2 படத்தின் ரிலிஸ் தேதி வெளிவந்தது

கன்னட சினிமா தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்தை எட்டியது KGF மூலம் தான். இப்படம் உலகம் முழுவதும் ரூ 215 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

இப்படம் கன்னடம் தாண்டி, தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி வரை பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய படம்.

அதோடு டிஜிட்டல் தளத்தில் அதிகம் பேர்த்த படமும் இவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் இப்படம் கர்நாடகாவில் மட்டுமே ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது.

பாலிவுட்டில் பெரியளவில் ப்ரோமோஷன் இல்லாம்லேயே ரூ 45 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

தமிழில் இப்படத்தை விஷால் வெளியிட்டார், இங்கும் இப்படம் ரூ 7 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

KGF இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பெரியளவில் எடுத்து வருகின்றனர், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளிவந்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக ரிலிஸ் ஆகவுள்ளது





ஆவலுடன் எதிர்ப்பார்த்த KGF-2 படத்தின் ரிலிஸ் தேதி வெளிவந்தது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு