29,Apr 2024 (Mon)
  
CH
சினிமா

சந்திரமுகி 2 படத்தின் கதை வெளிவந்தது.. லேட்டஸ்ட் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளிவந்த சந்திரமுகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது, தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் இவர்க்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலுவும் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சந்திரமுகி 2 படத்தை இதற்கு முன்பே தெலுங்கில் இயக்குனர் பி. வாசு நாகவள்ளி எனும் தலைப்பில் நடிகர் வெங்கடேஷ் மற்றும் நடிகை அனுஷ்காவை வைத்து எடுத்துள்ளார்.

அதனால் தற்போது தமிழில் தொடங்கவிருக்கும் சந்திரமுகி 2 படத்தின் கதை அப்படத்தின் கதையாக இருக்குமோ என கேள்வி எழுந்துள்ளது.





சந்திரமுகி 2 படத்தின் கதை வெளிவந்தது.. லேட்டஸ்ட் தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு