பிரபலங்களின் மரண செய்தி இந்த வருடம் அதிகம் வருகிறது.
கொரோனாவால் ஏற்கெனவே மக்கள் சோகத்தில் உள்ள நிலையில் பிரபலங்களின் மரண செய்தி கடும் சோகத்தை கொடுக்கிறது.
நேற்று ஏ.ஆர். ரகுமானின் தாயார் அவர்கள் உயிரிழந்தார். இப்போது இன்னொரு பிரபலத்தின் மரண செய்தி வந்துள்ளது.
பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான அருண் அலெக்சாண்டர் மாரடைப்பு ஏற்பட்டு திடீர் இறந்துள்ளார். பிகில், மாநகரம், கைதி போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்
0 Comments
No Comments Here ..