24,Aug 2025 (Sun)
  
CH
சினிமா

நடிகை ப்ரணிதா சுபாஷிற்கு திடீரென திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்

சகுனி, மாஸ் என தமிழில் ஹிட்டடித்த சில படங்களில் நடித்து மக்களிடம் வரவேற்பு பெற்றவர் ப்ரணிதா சுபாஷ்.

இவரது நடிப்பில் அடுத்து கன்னடம் மற்றும் ஹிந்தியில் படங்கள் வெளியாக இருக்கிறது, தமிழில் எந்த படங்களும் இல்லை.

எப்போதும் இன்ஸ்டா பக்கங்களில் ஆக்டீவாக இருக்கும் ப்ரணிதா ரசிகர்களுக்கு கூட எந்த ஒரு அறிவிப்பும் இன்றி தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இவர் நிதின்ராஜு என்ற தொழிலதிபரை நேற்று உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது அவரது திருமண புகைப்படமே வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.





நடிகை ப்ரணிதா சுபாஷிற்கு திடீரென திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு