28,Apr 2024 (Sun)
  
CH
சினிமா

சச்சின் டெண்டுல்கர் மகளுடன் காதல் என கிசுகிசு தகவல்! முதல்முறையாக அது குறித்து இளம் வீரர் விளக்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகள் சாராவுடன் காதல் என கிசுகிசுப்பட்டது குறித்து முதல்முறையாக சுப்மன் கில் விளக்கமளித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.

இதனை அடுத்து 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 378 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 ரன்கள் அடித்துள்ளார்.

இது ஒருபக்கம் இருக்க, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவும், சுப்மன் கில்லும் காதலிப்பதாக வெகுகாலமாக சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.





சச்சின் டெண்டுல்கர் மகளுடன் காதல் என கிசுகிசு தகவல்! முதல்முறையாக அது குறித்து இளம் வீரர் விளக்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு