04,Jul 2025 (Fri)
  
CH
சினிமா

நடிகர் அஜித்தின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல், வெளியான அதிர்ச்சி செய்தி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது சென்னை ஈஞ்சம்பாகத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் மர்ம நபரின் மிரட்டலை தொடர்ந்து அஜித்தின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.








நடிகர் அஜித்தின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல், வெளியான அதிர்ச்சி செய்தி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு