07,Apr 2025 (Mon)
  
CH
சினிமா

நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா

ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.

இதன்பின் அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்

.

சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

.

நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.


இந்நிலையில், அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் அவரது திருமணம் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் புதிய தகவல் தெலுங்கு திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.





நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு