தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று, 4ஆம் இடத்தை பிடித்தார்.
தற்போது சூர்யா தயாரிப்பில் உருவாகும், படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன்.
நடிகை ரம்யா பாண்டியன் போட்டோஷூட் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு பிரபலமானார் என்பதை அனைவரும் அறிவோம்.
இந்நிலையில் இறுக்கமான உடையில் போட்டோஷூட் நடத்தி தனது லேட்டஸ்ட் ஸ்டைலிஷான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.
0 Comments
No Comments Here ..