தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவருக்கென்று தமிழகத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இவர் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் இருக்கிறது.
மேலும் அப்டேட் ஏதும் இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு, மிக விரைவில் இப்படத்தின் First லுக் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் கூட வெளியாகாத நிலையில், இப்படம் 200 கோடிக்கும் மேல் வியாபரமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் நடிகர் விஜய்யின் பிகில் 220 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டு உள்ளதாகவும், பிகில் படைத்த சாதனையை வலிமை முறியடிக்க தவறியதாகவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்
0 Comments
No Comments Here ..