28,Apr 2024 (Sun)
  
CH
சினிமா

இந்தியன் 2 படத்தில் இணைந்த web series நடிகை

இயக்குனர் சங்கர் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் படம் இந்தியன் 2 இதில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், நயன்தாரா என பலர் நடிக்கிறார்கள்.

தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தென் அமெரிக்கா பகுதிகளுக்கு படக்குழு சென்றிருக்கிறார்களாம்.

இந்நிலையில் இணையதளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற பிரபல நடிகை ஸ்வயம் சித்தா இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளாராம்.






இந்தியன் 2 படத்தில் இணைந்த web series நடிகை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு