02,Jun 2023 (Fri)
  
CH
சினிமா

ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா.!

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வாரம் ஒரு எபிசோடுகளாக வெளியாகி வரும் சிட்டாடல் வெப்சீரிஸில் தான் அந்த மேஜிக் நடந்திருப்பதாக கூறுகின்றனர்.


சிட்டாடல் வெப்சீரிஸில் ஹீரோ ரிச்சர்ட் மேடனுக்கு இணையான கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வரும் நிலையில், அந்த வெப்சீரிஸின் தயாரிப்பு நிறுவனம் இருவருக்கும் இணையான சம்பளத்தை வழங்கி உள்ளதாம்.


300 மில்லியன் டாலரில் சிட்டாடல் வெப்சீரிஸ் ரொம்பவே பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஓடிடியில் ரிலீஸ் செய்தே அந்த பட்ஜெட்டை வசூல் செய்து விடும் அளவுக்கு பக்காவான வேலைகளை படக்குழுவினர் பார்த்துள்ளனர். 


இதில், நடித்துள்ள ஹீரோ ரிச்சர்ட் மேடன் மற்றும் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தலா 10 மில்லியன் டொலர் சம்பளம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் தான் ஆடைகளை துறந்து விட்டு டொப்லெஸ் ஆகவும் லிப் லாக் காட்சிகளிலும் எல்லை மீறிய படுக்கையறை காட்சிகளிலும் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா என்கின்றனர்.




ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு