லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் லியோ. சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
விஜய் மற்றும் 2 ஆயிரம் டான்ஸர்களை வைத்து அறிமுக பாடலை படமாக்கி முடித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். பிரமாண்டமாக உருவாகியிக்கும் அந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் தான் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் பிரேமம் படம் புகழ் நடிகை மடோனா செபாஸ்டியன் லியோ படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. ஆனாலும் அவ்வப்போது நடிகர்கள், நடிகைகளை சேர்த்துக் கொண்டே இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.













0 Comments
No Comments Here ..