நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் குஷி பட போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது
இந்தப் படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷனாக ஹைதராபாத்தில் மியூசிகல் கான்சர்ட் நடைபெற்றது.
இதில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் கலந்துகொண்டு நடனமாடினர்.
0 Comments
No Comments Here ..