15,Jan 2025 (Wed)
  
CH
சினிமா

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஹீரோயினாக லொஸ்லியா

பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். அவர் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக வாய்ப்பு கிடைக்கும் என அப்போதே பலரும் பேசினார்கள்.


பிக்பாஸ் முடிந்து பல மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் நடிகர் ஆரி ஜோடியாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன் பூஜை இன்று நடந்து முடிந்துள்ளது.


இந்த படத்தில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமின்றி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ப்ரெண்ட்ஷிப் என்ற தமிழ் படத்திலும் லாஸ்லியா தான் ஹீரோயின் என அறிவித்துள்ளனர்.







ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஹீரோயினாக லொஸ்லியா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு