தமிழ்நாட்டின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கோயிலான தஞ்சைப் பெரிய கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வு இன்றைய தினம் ஆரம்பித்துள்ளது.
23 ஆண்டுகளின் பின்னர், இந்தக் கும்பாபிஷேக நிகழ்வு தஞ்சைப் பெரிய கோயிலில் இன்று இடம்பெறுகின்றது.
இன்றைய தினம் முற்பகல் 9.30 அளவில், அந்தக் கோயிலின் பிரசித்தி பெற்ற கோபுர விமானத்திற்கு கும்பாபிஷேகம் நிகழும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வுக்காக 5,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
0 Comments
No Comments Here ..