தமிழ் தற்போது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படங்கள் என்றால் சைக்கோ, சீறு, வானம் கொட்டட்டும், நான் சிரித்தால், ஓ மே கடவுளே போன்ற படங்கள் தான்.
இதிலும் பல ஹாலிவுட் மட்டும் ஹிந்தி படங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படங்களில் வெளிவந்த தேதியில் இருந்து தற்போது வரை சென்னை பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூலித்துள்ளது என்று பார்ப்போம்.
சைக்கோ - 2.91 கோடி - 24 நாட்கள்
1917 - 81 லட்சம் - 31 நாட்கள்
வானம் கொட்டட்டும் - 74 லட்சம் - 10 நாட்கள்
சீறு - 65 லட்சம் - 10 நாட்கள்
Birds Of Prey - 41 லட்சம் - 10 நாட்கள்
மாலங் - 29 லட்சம் - 10 நாட்கள்
Parasite - 25 லட்சம் - 17 நாட்கள்
0 Comments
No Comments Here ..