20,May 2024 (Mon)
  
CH
சினிமா

நான் சிவகாத்திகேயனை ரசிக்கிறேன், விஜய் சேதுபதி கூறிய தகவல்

தற்போதைய தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ரசித்து கொண்டிருக்கும் நடிகர் என்றால் அது கண்டிப்பாக விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் மட்டும் தான்.

இவர்கள் தங்களது கடின உழைப்பினால் தமிழ் திரையுலகிற்கு பல நல்ல படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று சிவகார்த்திகேயன் அவர்களின் பிறந்தநாள் என்பதினால் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் பெரிதளவில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சில ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்றையும் தற்போது வைரலாகி வருகிறார்கள்.

அந்த வீடியோ விஜய் சேதுபதி பேசியது "என் ரெக்க படத்தில் ஒரு பாடலில் சிவகார்த்திகேயன் புகைப்படத்தை வைக்க நான் தான் கூறினேன். ஏன் நான் சிவாவின் புகைப்படத்தை வைக்க கூடாத. சிவாவை பொது மக்கள் எப்படி ரசிக்கிறார்களோ அப்படி தான் நானும் அவரை ரசிக்கிறேன்" என்று வெளிப்படையாக கூறினார்.





நான் சிவகாத்திகேயனை ரசிக்கிறேன், விஜய் சேதுபதி கூறிய தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு