02,Jun 2023 (Fri)
  
CH
இந்திய செய்தி

இரண்டாயிரம் ரூபாய் தாள்களை மே 23ம் திகதி முதல் மாற்றிக்கொள்ளலாம்- ரிசர்வ் வங்கி.!

ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற்றுள்ளதுடன் அதை வங்கிகளில் கொடுத்து மாற்ற செப்டம்பர் 30-ந்தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. 


ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளது. இதையடுத்து நாளை (23ம் திகதி) முதல் பொதுமக்கள் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.


இதற்காக வங்கிகளில் தனி கவுண்டர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன.





இரண்டாயிரம் ரூபாய் தாள்களை மே 23ம் திகதி முதல் மாற்றிக்கொள்ளலாம்- ரிசர்வ் வங்கி.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு