28,Apr 2024 (Sun)
  
CH
சினிமா

இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் அருவி குளியல்.!

நடிகை யாஷிகா ஆனந்த் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக அருவியில் குளியல் போட ரெடியாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.


நடிகை யாஷிகா ஆரம்பத்தில் ஒருசில படங்களில் சிறு சிறு ரோலில் நடித்து வந்தார். அதன்பிறகு பெரிய படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். சந்தோஷ் பி இயக்கத்தில் வெளியானது இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற விவகாரமான கதையில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், யாஷிகாவுக்கு இதன்மூலம் பிரபலமானார்.


இந்நிலையில் இணையத்தில் எப்போதும் அக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹொட்டாக போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் வெயிலுக்கு இதமாக கவர்ச்சியாக அருவிக்கு அருகில் நின்று போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அருவியில குளிக்க மாட்டீங்களா என கேட்டுவருகின்றனர்.







இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் அருவி குளியல்.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு